tag:blogger.com,1999:blog-639906179956246851.post2834521738380997254..comments2023-12-02T00:45:39.574+05:30Comments on "தமிழக சுற்றுலா": நாகூர் தர்கா - Nagoor dargaUnknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-639906179956246851.post-73452180756373309842012-04-14T10:22:16.240+05:302012-04-14T10:22:16.240+05:30எங்கே அந்த ஆயத் வருகிறது சொல்ல முடியுமா? உங்கள் இஸ...எங்கே அந்த ஆயத் வருகிறது சொல்ல முடியுமா? உங்கள் இஸ்டத்துக்கு குர்ஆனை வலைக்காதீர்.

அபூதாஹிர் சென்னைabuthahirhttps://www.blogger.com/profile/01429536854085706668noreply@blogger.comtag:blogger.com,1999:blog-639906179956246851.post-24587307488490016992011-07-07T16:23:59.983+05:302011-07-07T16:23:59.983+05:30இது ஒரு சுற்றுலாத்தளமாக இருக்கலாம்.ஆனால் இதற்கும் ...இது ஒரு சுற்றுலாத்தளமாக இருக்கலாம்.ஆனால் இதற்கும் இஸ்லாத்திற்கும் எள் முனையளவு கூட சம்பந்தம் கிடையாது.இஸ்லாத்தின் சட்ட மூலாதாரங்களான அல்குர்ஆனிலோ,நபிகளாரின் வாழ்க்கையிலோ இதற்கு கடுகளவும் முன்மாதிரிகள் இல்லை.மாறாக இவ்வாறான தர்காக்களை கட்டி வைத்துக்கொண்டு மக்களிடம் பணம் வசூலித்து அங்கே பெரிய அற்புதங்கள் நடப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றுவது பெரும் பாவம் என்று அல்குர்ஆன் எச்சரிக்கிறது.
இஸ்லாத்தின் போதனைகளை சரிவரப்புரிந்து கொள்ளாத பாமர மக்கள்தான் இவ்வாறான இடங்களுக்கு சென்று தமது பணம்,நேரம்,அறிவு போன்றவற்றை இழக்கிறார்கள்.
இந்த தர்காக்களில் இருக்கும் ஹஸ்ரத்மார்களுக்கும் போலிச்சாமியார்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்று இருப்பதாக தெரியவில்லை.
ஆஸியாநியாஸ்,
காத்தான்குடி
இலங்கை.
www.abuaasiya2011@gmail.comAnonymousnoreply@blogger.com