12.1.10

விவேகானந்தர் இல்லம் - Ice house

விவேகானந்தர் இல்லம் தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் உள்ளது. ஐஸ் ஹவுஸ் எனவும் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிற இந்த இல்லத்தில் சுவாமி விவேகானந்தர் 1897 ஆம் ஆண்டு ஒன்பது நாட்கள் தங்கியிருந்தார். 


இந்த கட்டிடம் 1842ஆம் ஆண்டு கட்டப்பட்டது. விக்டோரிய கட்டடக் கலையைப் பின்பற்றி கட்டப்பட்டுள்ள இக்கட்டிடம் இப்போது தமிழ்நாட்டின் மிகவும் முக்கியமான சுற்றுலாத் தளமாக விளங்குகின்றது.







20 திசம்பர் 1999 முதல் இந்த இல்லத்தில் நிரந்திரமாக ஒரு கண்காட்சி, விவேகானந்தரை பற்றியும் இந்திய கலாச்சாரத்தைப் பற்றியும் ராமகிருஷ்ண மடத்தினால் தொடங்கப்பட்டு இன்று வரை வெற்றிகரமாக நடந்துவருகிறது!!!

மேலும் இங்கு யோகாசன வகுப்புகளும், தியான வகுப்புகளும், இளைஞர் சந்திப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன..


கண்காட்சி மற்றும் இல்லம் திறந்திருக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை.

அரசு விடுமுறை நாட்களில் செயல்படாது.


இடம்:
kamarajar salai,
triplicane,
chennai.

1 comments:

Anonymous said...

Your blog is very nice .

Post a Comment

நிறைகளும் குறைகளும் இங்கே!!

Related Posts with Thumbnails

தமிழக சுற்றுலா

↑ Grab this Headline Animator